தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆ‌ஸ்துமாவு‌க்கு காரண‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள்: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!

Go down

ஆ‌ஸ்துமாவு‌க்கு காரண‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள்: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!  Empty ஆ‌ஸ்துமாவு‌க்கு காரண‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள்: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!

Post  meenu Wed Feb 27, 2013 2:19 pm


நுரை‌யிர‌லி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் உருவா‌க்கு‌ம் ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்க‌ள் கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுக‌ச் செ‌ய்வதா‌ல் ஈளை நோ‌ய் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் ஆ‌ஸ்துமா நோ‌ய் ஏ‌ற்படுவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌ந்த க‌ண்டு‌பிடி‌ப்பா‌‌ல் ஆ‌ஸ்துமா நோயை‌க் குண‌ப்படு‌த்த பு‌திய வ‌ழிமுறைகளை‌க் க‌ண்ட‌றிய வே‌ண்டிய ‌நிலை உருவா‌கியு‌ள்ளதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூ‌றியு‌‌ள்ளன‌ர்.

ஆ‌ஸ்துமா நோ‌ய் தொட‌ர்பான ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் வே‌‌ய்‌ல் கா‌ர்ன‌ல் மரு‌த்துவ க‌ல்லூ‌ரியை‌ச் சே‌ர்‌ந்த ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர் அரு‌ள் ‌வீர‌ப்ப‌ன் தலைமை‌யி‌ல் ஈடுப‌ட்ட போது இதனை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ‌நிலை ஏ‌ற்படு‌ம் போது நுரை‌யிர‌லி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்களை வெ‌ளியே‌ற்று‌கிறது. இது கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான தசை‌ப்பகு‌திக‌ளி‌ல் ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் எ‌ன்ற பொருளை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌கிறது.

இ‌ந்த ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான பாதை‌யி‌ன் தசை‌சுவ‌ர்களை‌க் கடின‌ப்படு‌த்‌தி, கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுகலா‌க்கு‌கிறது எ‌ன்பது தெ‌ரிய வ‌ந்ததாக மரு‌த்துவ‌ர் அரு‌ள் ‌வீர‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். உட‌லி‌ல் உ‌ள்ள எ‌ல்லா அவய‌ங்க‌ளிரு‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் குறை‌ந்த அள‌வி‌ல் காண‌ப்படு‌கி‌ன்றன. அல‌ர்‌ஜி, அ‌தி‌ர்‌ச்‌சி, காய‌ம் குணமடைத‌ல் நடைமுறை, பே‌த்தோஜெ‌ன்க‌ளிட‌ம் இரு‌ந்து கா‌த்த‌ல் ஆ‌கிய ப‌ணிகளை ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2005 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ன் முதலாக எ‌ங்க‌ள் குழு‌வின‌ர் இதய‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள், ரெனினை அ‌ங்கு வெ‌ளியே‌‌ற்றுவதை‌க‌ண்ட‌றி‌ந்ததாகவு‌‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌வ்வாறு இருதய‌த்‌து‌க்கு‌ள் உருவாகு‌ம் ரெ‌னி‌ன் இதய‌த்‌தி‌ன் ஆ‌ர்கை‌‌த்‌‌திமாஸை தூ‌ண்டி ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் உ‌ற்ப‌த்‌தியை இதய‌த்து‌க்கு‌ள் உருவா‌க்கு‌கிறது எ‌ன்பதை அ‌ப்போது க‌ண்ட‌றி‌ந்ததாக வே‌‌ய்‌ல் கா‌ர்ன‌ல் மரு‌த்துவ க‌ல்லூ‌ரி மரு‌ந்‌திய‌ல் துறை பேரா‌சி‌ரிய‌ர் மரு‌த்துவ‌ர் ரோப‌ர்‌ட்டோ லெ‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ற்போது இ‌தே முறை நுரை‌யிர‌லிலு‌ம் நடை‌ப் பெறுவதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌உள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் ரெ‌னி‌ன், உட‌ல் இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான அளவு‌க்கு ‌மிக அ‌திக அள‌வி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படுவது ‌நீ‌‌ண்டகாலமாக அ‌றி‌ந்த ஒ‌ன்றுதா‌ன். ஆனா‌ல் உட‌லி‌ன் ப‌‌‌ல்வேறு பகு‌தி‌யி‌ல் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் த‌ங்களு‌க்கு‌த் தேவையான ரெ‌னினை ஆ‌ங்கா‌ங்கே உ‌ற்ப‌த்‌தி செ‌ய்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன எ‌ன்பதை த‌ங்க‌ள் குழு‌வின‌ர் தா‌ன் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளதாக ரோப‌ர்‌ட்டோ லெ‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதய‌ம், நுரை‌யிர‌லி‌ல் ரெ‌னி‌ன் உ‌ற்ப‌த்‌தி அரு‌‌கி‌ல் உ‌ள்ள ‌திசு‌க்க‌ளி‌ல் க‌ணிசமான பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளன. இது‌த் தொட‌ர்பாக இ‌ன்னு‌ம் ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்பட வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல், ஆ‌ஸ்துமா உ‌ள்‌ளி‌ட்ட மூ‌ச்சு‌த் தொட‌ர்பான நோ‌ய்களு‌க்கு மரு‌ந்துகளை‌க் க‌ண்ட‌றியு‌ம் போது ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்களை‌க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கான மூல‌ப்பொரு‌ட்களை சே‌ர்‌க்க மரு‌ந்து க‌ண்டு‌பிடி‌ப்பாள‌ர்க‌ள் நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர் பேரா‌சி‌ரிய‌ர் ரா‌‌ண்டி ‌சி‌ல்வ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உட‌லி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌க் காரண‌ம்
» மேலைநா‌ட்டு உணவு‌ப் பழ‌க்க‌ம் பு‌ற்றுநோ‌ய்‌க்கு வ‌ழிவகு‌க்கு‌ம்!
» நீ‌ண்டகாலமாக தொடரு‌ம் வ‌லி‌க்கு காரண‌ம் சிவப்பணுச் ‌சிதைவே!
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum