தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெக்சிகன் பனீர்

Go down

மெக்சிகன் பனீர்              Empty மெக்சிகன் பனீர்

Post  ishwarya Thu Feb 21, 2013 6:11 pm

பனீர் - 200 கிராம்,
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 5 பல்,
Worcestershire சாஸ் - 1 டீஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓரிகனோ - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 3 துளிகள்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் மற்றும் சிவப்பு
குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - தலா பாதி,
வெங்காயம் - 1,
எண்ணெய் - பொரிக்க.


பனீரை சதுரத் துண்டுகளாக வெட்டவும். அதில் பூண்டு, உப்பு, ஓரிகனோ, கீஷீக்ஷீநீமீstமீக்ஷீsலீவீக்ஷீமீ சாஸ், மிளகாய் தூள், எண்ணெய், எலுமிச்சைச்சாறு சேர்த்து 2 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். பிறகு சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கி, அடுப்பை அணைக்கவும். பனீரை எண்ணெயில் பொரித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப்பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum