இளநீர் பாயசம்
Page 1 of 1
இளநீர் பாயசம்
என்னென்ன தேவை?
பால் - 4 கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப்,
இளநீரிலுள்ள வழுக்கைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - 1 கப்,
சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 1 கப்.
எப்படிச் செய்வது?
பாலை சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறக்கவும். சற்று ஆறியதும், வழுக்கைத் துண்டுகள், பால் சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது வழுக்கைக் காயை அரைத்தும் பாயசத்தில் சேர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum