சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
Page 1 of 1
சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தி சனி உச்சம் அடைந்து இருந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப களத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். சமுக சேவையில் நட்டம் கொண்டு போடு நல வழகுகளை போட்டு நீதியை நிலை நாட்டுவார்கள். நன்கு படித்து வழகாடுபவர்கலகவும் நீதிபதிகளவும் பெயர் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் செயல் ஆற்றுவார்கள் .
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்!
» வறுமையின் உச்சம்
» சுக்ரன் அம்சத்தில் ஆட்சி/உச்சம் பெற்றால்
» ராமாயணத்தின் சிறப்பு
» 9 ன் சிறப்பு தெரியுமா?
» வறுமையின் உச்சம்
» சுக்ரன் அம்சத்தில் ஆட்சி/உச்சம் பெற்றால்
» ராமாயணத்தின் சிறப்பு
» 9 ன் சிறப்பு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum