தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்!

Go down

17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்! Empty 17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்!

Post  ishwarya Fri Feb 15, 2013 5:49 pm

1/8
வேலையின்போது செக்ஸ் வைக்கும் 15% ஆண்கள்

வேலையின்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். கிட்டத்தட்ட 15 சதவீத ஆண்கள் தங்களது வேலைநேரத்தின்போது செக்ஸில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
2/8
3/8
4/8
5/8
6/8
7/8
8/8

prev next

செக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாருமே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.

உறவின்போது 17 சதவீத பெண்களுக்குத்தான் உச்சநிலை அதாவது ஆர்கஸம் ஏற்படுகிறதாம். மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் உறவை ஒப்பேற்றி விட்டு எழுந்து விடுகிறார்களாம். காரணம், ஆண்களின் அணுகுமுறையில் காணப்படும் மந்தநிலைதானாம்.

அதேபோல ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வும் அதிகம். உறவின்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்களாம்... இப்படிச் சொல்கிறது ஒரு சர்வே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum