தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்பார்வை அதிகரிக்க

Go down

கண்பார்வை அதிகரிக்க Empty கண்பார்வை அதிகரிக்க

Post  oviya Sat Feb 02, 2013 7:26 pm

மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்


அறிகுறிகள்:

கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

மலைவாழைப்பழம்.
ஆப்ரிகாட் பழம்
தயிர்.

செய்முறை:
ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum