பாபகர்த்தாரி யோகம்
Page 1 of 1
பாபகர்த்தாரி யோகம்
பாபகர்த்தாரி யோகம்
அந்த
விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம 1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம்
வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord)
ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப்
பொருள் ஈட்டுவான். 2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு
உரியவன்(10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து
வசதியாக வாழ்வான். 3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம்
வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட
ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக
இருப்பான். 4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th
Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன்
தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக
இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வடமேற்கு பகுதி -- திருமண யோகம் , வெளி நாடு யோகம்
» சந்திரமங்கள யோகம் ”சசிமங்கள” யோகம்
» யோகம்
» யோகம் யோகம் யோகம்
» யோகம் யோகம்
» சந்திரமங்கள யோகம் ”சசிமங்கள” யோகம்
» யோகம்
» யோகம் யோகம் யோகம்
» யோகம் யோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum