கர்ப்பிணிகளுக்கான பட்டர்பிளை ஆசனம்
Page 1 of 1
கர்ப்பிணிகளுக்கான பட்டர்பிளை ஆசனம்
செய்முறை...
கர்ப்பிணி பெண் தரையில் உட்காரவேண்டும். முதுகை நிமிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். கால் இரண்டையும் மடக்கி, பாதங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து, இடுப்போடு இணைந்த நிலையில் வைத்துக்கொண்டு, பாதங்களின் முனையை கைகளால் பிடித்துக்கொள்ளவேண்டும். பின்பு கால்களை ஒன்றாக மேலே தூக்கி, கீழே விடவேண்டும். பத்து முறை இவ்வாறு செய்தால் போதும்.
பலன்கள்.....இடுப்பு எலும்பு இதன் மூலம் பலமடையும். இடுப்பு எலும்பின் நெகிழ்வுதன்மையும் அதிகரித்து பிரசவம் எளிதாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணிகளுக்கான பட்டர்பிளை ஆசனம்
» சாம ஆசனம் சாம ஆசனம்
» மகர ஆசனம்! மகர ஆசனம்!
» சாம ஆசனம்
» நௌலி ஆசனம் நௌலி ஆசனம்
» சாம ஆசனம் சாம ஆசனம்
» மகர ஆசனம்! மகர ஆசனம்!
» சாம ஆசனம்
» நௌலி ஆசனம் நௌலி ஆசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum