கர்ப்பிணிகளுக்கான நின்ற நிலை ஆசனம்
Page 1 of 1
கர்ப்பிணிகளுக்கான நின்ற நிலை ஆசனம்
செய்முறை:
முதலில் காலை விரித்து நிற்க வேண்டும். கையை மேலே தூக்கி கும்பிட்ட மாதிரி நான்கு தடவை, இயல்பாக மூச்சை விட்டபடி செய்யவேண்டும். பின்பு கையை நேராக வைத்து, மூச்சை உள்ளே இழுக்கும் போது கையை விரித்து, மூச்சை வெளியே விடும்போது மடக்கவேண்டும்.
பலன்கள்:
இந்த ஆசனம் கர்ப்பிணிகளுக்கு உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் தரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணிகளுக்கான நின்ற நிலை ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம் நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம்
» நின்ற பாத ஆசனம் நின்ற பாத ஆசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum