புஜங்காசனம்
Page 1 of 1
புஜங்காசனம்
செய்முறை: முதலில் குப்புறப்படுத்துக்கொள்ளவும். பின்னர் இரு கைகளையும் தோள்பட்டைக்கு அடியில் வையுங்கள். இயல்பான சுவாசத்தில் கைகளை சற்று அழுத்தி முகத்தை மெள்ள நிமிர்த்தி, அப்படியே தோள் பகுதியையும் மேலே தூக்குங்கள். இரு கால் பாதங்களும் சேர்ந்து இருக்க வேண்டும்.. உள்ளங்கை-தோள்பட்டை வரை சமப்பகுதி நேர்க்கோட்டதக இருக்க வேண்டும். முதலில் கடினமாக இருக்கும்.எனவே எந்த அளவிற்கு செய்யமுடியுமோ, அந்தளவுக்கு செய்வது நல்லது. இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும். பயன்கள்: மார்பு எலும்பு நன்கு விரிவடையும். பிராணசக்தி உடம்பில் அதிகம் சேரும். இடுப்பு பகுதி சுருங்கும். செரிமான கோளாறு வராது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிவயிற்று பிரச்சினைகள் தீரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum