யோகா பிரார்த்தனை யோகா பிரார்த்தனை
Page 1 of 1
யோகா பிரார்த்தனை யோகா பிரார்த்தனை
சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை தியானித்து நமஸ்கரிக்க வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. இதற்காக அதிகபட்சமாக ஒரு நிமிடநேரம் போதுமானதாகும்.
தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம். ஆக, யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கமோ, கடவுள் வணக்கமோ முடித்துக் கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகா பிரார்த்தனை
» எது பிரார்த்தனை?
» வேப்பஞ்சேலை பிரார்த்தனை
» புதுக்கணக்கு பிரார்த்தனை
» சிறந்த பிரார்த்தனை எது?
» எது பிரார்த்தனை?
» வேப்பஞ்சேலை பிரார்த்தனை
» புதுக்கணக்கு பிரார்த்தனை
» சிறந்த பிரார்த்தனை எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum