யோகா தரும் நன்மைகள்
Page 1 of 1
யோகா தரும் நன்மைகள்
*உடல் வெளி உறுப்புகளும், உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன.
புத்துணர்ச்சி அடைகின்றன..
* ரத்த ஓட்டம் சீரடைகிறது.
* நல்ல சிந்தனை, செயல் உண்டாகும்.
* நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* ஆயுள் நீடிக்கும். இதற்கு மூச்சு பயிற்சி உத்தரவாதம் தருகிறது.
* பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
* வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
* உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
* உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.
* இளமையாய் இருக்கலாம். வீரியம் கூடும்
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
* மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
* மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்
* கோபம் பயம் நீக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யோகா தரும் நன்மைகள்
» யோகா தரும் நன்மைகள்
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» நகைச்சுவை தரும் நன்மைகள் !
» யோகா தரும் நன்மைகள்
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» நகைச்சுவை தரும் நன்மைகள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum