அஷ்டாங்க நமஸ்காரம்
Page 1 of 1
அஷ்டாங்க நமஸ்காரம்
செய்முறை..
முதலில் தரையில் மல்லந்து படுத்து கொள்ளவும். பின்னர் மெதுவாக உள்ளங்கையை தரையில் ஊன்றி மார்பு மற்றும் தாடை தரையில் படிந்திருக்க வயிறு, பின்புறத்தை மேல் நோக்கி தூக்க வேண்டும். இப்போது பார்க்க கோபுரம் போல் இருக்கும்(படத்தில் உள்ளது போல்). சின், மார்பு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால், மற்றும் இரண்டு கால்விரல்கள் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பின் இயல்பான நிலைக்க வரவும். இந்த ஆசனத்தை செய்யும் போது மிகவும் பொறுமையாக, இயல்பாக சுவாசத்தில் செய்ய வேண்டும். மூன்று முறை செய்தால் போதுமானது. இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு மையத்தில் தொப்புள் பின்னால் அமைந்துள்ள உங்கள் மணிப்பூர் சக்கரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பயன்கள்....
இந்த ஆசனம் செய்வதால் வயிற்றில் அனைத்து பகுதிகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அஷ்டாங்க நமஸ்காரம்
» சூர்ய நமஸ்காரம்
» திருமூலரின் அஷ்டாங்க யோகம்
» திருமூலரின் அஷ்டாங்க யோகம்
» ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக்
» சூர்ய நமஸ்காரம்
» திருமூலரின் அஷ்டாங்க யோகம்
» திருமூலரின் அஷ்டாங்க யோகம்
» ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum