சூரிய நமஸ்காரத்தை எவ்வளவு நேரம் செய்யலாம்?
Page 1 of 1
சூரிய நமஸ்காரத்தை எவ்வளவு நேரம் செய்யலாம்?
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும்.ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம்.
ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு. கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம். பிறகு நிறுத்தி விட வேண்டும். குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சூரிய நமஸ்காரத்தை எவ்வளவு நேரம் செய்யலாம்?
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
» நேரம் நல்ல நேரம்
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
» நேரம் நல்ல நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum