வயிற்று சுவாசம்... வயிற்று சுவாசம்...
Page 1 of 1
வயிற்று சுவாசம்... வயிற்று சுவாசம்...
சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட இருக்க முடியாது. நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறோம். சுவாச எண்ணிக்கை குறைக்கும்போது ஆயுள் அதிகரிக்கும்.
நாம் மூச்சை உள்ளிழுப்பதையும் வெளியிடுவதையும் வயிற்றின் மேல் கைகளை வைத்து பார்த்தால் உணர முடியும். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறானது வெளிப்புறமாக நன்கு வில் போல் விரிவடையும் படியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த நிலையில் பிராணவாயு நுரையீரலின் கீழ் பாகங்களில் உள்ள காற்றறைகளில் சென்று நிரம்பும்.
மீண்டும் மூச்சை வெளியிடும்போது வயிறு உள்நோக்கியும் குழியும் நுரையீரலில் இருக்கும் காற்றானது முழுமையாக வெளியில் செல்லும்படி மூச்சை வெளியிட வேண்டும். இப்போது நுரையீரலில் கீழ்ப்பாகங்களில் தேங்கியுள்ள காற்றானது முழுமையாக வெளியேற்றப்பட்டு உள் நுழையும் புதிய காற்றை ஏற்றுக் கொள்ளும்.
இப்படியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இந்த பயிற்சியின்போது கஷ்டப்பட்டு மூச்சை உள்ளிழுக்கவோ, வெளியிடுதலோ கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சி நின்று கொண்டோ, அமர்ந்த நிலையோ செய்யலாம். 3 அல்லது 5 முறை செய்யலாம்.
பெண்கள் இந்த பயிற்சியை பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது கூடுதல் பலன் தரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum