பெண்களுக்கு யோகா அவசியம்
Page 1 of 1
பெண்களுக்கு யோகா அவசியம்
ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.
இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும் உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு யோகா அவசியம்
» பெண்களுக்கு யோகா அவசியம்
» பெண்களுக்கு யோகா அவசியம்
» பெண்களுக்கு அதி அவசியமான யோகா..
» பெண்களுக்கு அதி அவசியமான யோகா..
» பெண்களுக்கு யோகா அவசியம்
» பெண்களுக்கு யோகா அவசியம்
» பெண்களுக்கு அதி அவசியமான யோகா..
» பெண்களுக்கு அதி அவசியமான யோகா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum