சூரிய நமஸ்காரம்...
Page 1 of 1
சூரிய நமஸ்காரம்...
சூரிய நமஸ்காரம் யோகாசனங்களில் மிகவும் முக்கியமான ஆசனம் சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம் எல்லா வயதினருக்கும் பயனளிக்கக்கூடியது. அறிவுக்கூர்மைக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் ஏற்றது. 12 ஆசனங்களை ஒன்றிணைந்தது தான் இந்த சூரிய நமஸ்காரம்.
செய்யும் முறை:
கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்க வேண்டும். கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும். கைகளை ஒன்றாக இணைத்து உங்கள் மார்புக்கு நேராகக் கொண்டு வர வேண்டும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்க வேண்டும்.
யோகாசனம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
1. நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும்
2. சூரிய உதயத்திற்கு முன்பே செய்வது நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.
3. யோகா செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். காலை எழுந்தவுடன் நிறைய குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.
5. வெறும் தரையில் செய்யக் கூடாது. தலையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சூரிய நமஸ்காரம்... சூரிய நமஸ்காரம்...
» சூரிய நமஸ்காரம்
» சூரிய நமஸ்காரம்
» சூரிய நமஸ்காரம் எப்பொழுது செய்யவேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum