தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்த வீடுகட்ட 3 இடங்களில் முயற்சித்தும் நிறைவேறவில்லை. ஒரு இடம் உள்ளது. அங்கே வீடுகட்டி வாழ முடியுமா?

Go down

 சொந்த வீடுகட்ட 3 இடங்களில் முயற்சித்தும் நிறைவேறவில்லை. ஒரு இடம் உள்ளது. அங்கே வீடுகட்டி வாழ  முடியுமா?  Empty சொந்த வீடுகட்ட 3 இடங்களில் முயற்சித்தும் நிறைவேறவில்லை. ஒரு இடம் உள்ளது. அங்கே வீடுகட்டி வாழ முடியுமா?

Post  meenu Fri Feb 01, 2013 1:31 pm



யார் பெயரில் இடம் வாங்கப்பட்டதோ, அவர் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்துத்தான் வீடு நிரந்தரமாக இருக்குமா என்று சொல்ல முடியும். உங்களுக்கு அருகிலுள்ள ஜோதிடரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். தெய்வத்தின் அனுக்கிரகத்தால் நிலைத்திருக்குமானால் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். தற்சமயம் உள்ள இடத்தில் ஒரு பரிகாரம் மேற்கொள்ளுங்கள். ஒரிஜினல் சந்தனக்கட்டை ஒன்று வாங்கி, துளசிச்செடி தொட்டியில் அதையும் இணைத்து வைத்து, சுற்றிலும் பசும் சாணம் மெழுகி கோலமிட்டு, களி மண் பூசி, கீழே சொல்லப்பட்ட 12 திரு நாமங்கள் சொல்லி சிவப்பு அரளிப்பூ போடுங்கள். எண்ணம் ஈடேறிவிடும்.

பஞ்சமி ஸ்வரூபாயை வாராஹ்யை நம
தண்டநாதா ஸ்வரூபாயை வாராஹ்யை நம
ஸங்கேதா ஸ்வரூபாயை வராஹ்யை நம
ஸமயேச்வரீ ஸ்வரூபாயை வாராஹ்யை நம
ஸமயஸங்கேதா ஸ்வரூபாயை வாராஹ்யை நம
சிவ ஸ்வரூபாயை வாராஹ்யை நம
போத்திரிணீ ஸ்வரூபாயை வாராஹ்யை நம
வார்த்தாளீ ஸ்வரூபாயை வாராஹ்யை நம
மகாஸேனா ஸ்வரூபாயை வாராஹ்யை நம
அரிக்னீ ஸ்வரூபாயை வாராஹ்யை நம
ஆக்ஞா ஸ்வரூபாயை வாராஹ்யை நம
சக்ரேச்வரீ ஸ்வரூபாயை வாராஹ்யை நம!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
» காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்
» கொஞ்சம் தள்ளு… அங்கே கிள்ளு….’ ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரேயா!
» பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum