நீச்சல் பயிற்சி
Page 1 of 1
நீச்சல் பயிற்சி
* நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நீச்சல்பயிற்சி, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
* உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். நீச்சல் பயிற்சி உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
* நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
* நீச்சல் பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
* உடலில் உள்ள தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
* தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும். நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum