தொப்பையை குறைக்க வழி
Page 1 of 1
தொப்பையை குறைக்க வழி
நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தவறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. தொந்தியைக் குறைக்க நமது உடலின் வயிற்றுப் பகுதிக்கு மட்டும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது ஆனால் அது தவறானது.
எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.
இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தொப்பையை குறைக்க
» தொப்பையை குறைக்க எளிய பயிற்சி
» 15 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum