ஓடி வரும் உடல் ஆரோக்கியம்:
Page 1 of 1
ஓடி வரும் உடல் ஆரோக்கியம்:
உட லை வளைச்சு வேலை பார்க்குறாங்களான்னு பாரேன்..! இவ்வாறு பல பெரியவர்களும் தான் பெற்ற பிள்ளைகளை பார்த்து தனது மனைவியிடம் கூறுவதை பார்த்திருப்போம். நாகரீக காலத்தில் நகர்ப்புறங்களில் உடல் உழைப்பு குறைந்து விட்டது என்னவோ உண்மை தான்.
எனினும் அதற்காக உடல் நலன் குறித்து அக்கறை எடுக்காமல் இஷ்டத்துக்கு இளைஞர்கள் வாழ்ந்தால் இறுதியில் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சிக்கலாக முடிய வாய்ப்புகள் அதிகம். எனவே, உடல் தசைகளுக்கு வேலை கொடுக்க சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்வது முக்கியம்.
அதிகாலையும், மாலையும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு உறுதியையும், உள்ளத்திற்கு மன அமைதியையும் அளிக்கும் உன்னதமான விஷயம். எனவே , உடல் நலனுக்கென ஒரு சில உடற்பயிற்சி,உடல் ஆரோக்கியம் முறைகளை அறிந்து கொள்வோமா?
தசைகளை இயக்கும் பயிற்சி:
சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்து கொள்ளவும். பின்பு தலையையும் , கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கைவிரல்கலால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.
தோல் பயிற்சி:
கால்களை அகல வைத்த படி கைகளால் கால்களுக்கு இடையில் தரையை தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சி செய்ய வேண்டும்.
மார்பக பயிற்சி:
மல்லாந்து படுத்துக்கொண்டு இரு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டு வர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும் போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சு விட கூடாது. இதனை 4 தடவைகள் செய்ய மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.
கால்களுக்கு பயிற்சி:
ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் ஆரோக்கியம் பெற
» உடல் ஆரோக்கியம் பெற
» உடல் ஆரோக்கியம் பெற
» உடல் ஆரோக்கியம்: சில நம்பிக்கைகளும்...உண்மைகளும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum