நோயின்றி வாழ தினமும் நடைப்பயிற்சி
Page 1 of 1
நோயின்றி வாழ தினமும் நடைப்பயிற்சி
கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
தினமும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும்.
குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம். உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதாரண ஒன்றாகிவிட்டது.
அதற்கு காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். ஏனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நோயின்றி வாழ தினமும் தியான பயிற்சி
» நோயின்றி வாழ தினமும் தியான பயிற்சி
» நோயின்றி வாழ
» நோயின்றி வாழ...
» நோயின்றி வாழ...
» நோயின்றி வாழ தினமும் தியான பயிற்சி
» நோயின்றி வாழ
» நோயின்றி வாழ...
» நோயின்றி வாழ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum