எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது
Page 1 of 1
எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது
உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்! உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடல் நலம் சீராகும் வரை உடற்பயிற்சி செய்யக்கூடாது. சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
களைப்பாகவோ, டென்ஷனாகவோ உணர்கின்ற நேரங்களில் கூட உடற்பயிற்சியை அறவே தவிர்க்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் ரிலாக்ஸாக அமர்ந்து மனதுக்குப்பிடித்த எதையாவது செய்யுங்கள். உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் அந்தக் காயம் பெருங்காயமாகாமல் தடுக்க உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள். குணமடைந்தபிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்யலாம்.
முன்தினம் இரவு அடித்த ‘மப்பு’ தெளியவில்லையா? ‘தெளியாத நிலை’யில் உடற்பயிற்சிக் கூடம் போகாதீர்கள். உடற்பயிற்சி எதுவும் பலன் தராது. கூடுதலாக இரண்டு மணிநேரம் தூங்கினாலும் தப்பில்லை. அப்போதும் தெளியவில்லையா… நன்றாக காலை உணவு அருந்திவிட்டு, ரிலாக்ஸாக நடந்து சென்று வாருங்கள்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எப்போதெல்லாம் உடற்பயிற்சி வேணாம்?
» காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது
» பெண்கள் எப்போது இரத்ததானம் செய்யக்கூடாது....
» எப்போதெல்லாம் 'ஸாரி' சொல்லணும் தெரியுமா?
» எடை குறைய எதை செய்யக்கூடாது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum