உடலைக் காக்கும் உடற்பயிற்சிகள்
Page 1 of 1
உடலைக் காக்கும் உடற்பயிற்சிகள்
தற்போது உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய் விட்டது. என்னதான் உணவு கட்டுப்பாடாக இருத்தாலும் உடற்பயிற்சி இருந்தால் தான் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
இவற்றில் உங்கள் வயது, உள் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலைக் காக்கும் உணவுகள்.
» இதயம் காக்கும் உடற்பயிற்சிகள்
» உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்!
» நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்
» தம்பதியர்களுக்கான உடற்பயிற்சிகள்
» இதயம் காக்கும் உடற்பயிற்சிகள்
» உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்!
» நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்
» தம்பதியர்களுக்கான உடற்பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum