உடற்பயிற்சி செய்யுங்கள்
Page 1 of 1
உடற்பயிற்சி செய்யுங்கள்
இன்றைய இளைய தலைமுறையை பாடாய் படுத்து பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. இன்றைய கால கட்டத்தில் உடல் உழைப்பு என்பது இல்லாத காரணத்தால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால் உடல் எடையை குறைக்கிறேன் என்று பலர் பட்டினி கிடந்து உடலை கொடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தவறானது.
தினமும் எளிய உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாலே உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அ
தற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜிம்முக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் கூட தினமும் நடைப்பயிற்சியை மட்டுமாவது செய்யலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தது வந்தாலே உடல் எடை படிப்படியாக குறைவதை கண்கூடாக காணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கை, கால்கள் வலிமைபெற உடற்பயிற்சி செய்யுங்கள்.
» தானம் செய்யுங்கள்!
» தானம் செய்யுங்கள்
» தானம் செய்யுங்கள்
» விடாமுயற்சி செய்யுங்கள்
» தானம் செய்யுங்கள்!
» தானம் செய்யுங்கள்
» தானம் செய்யுங்கள்
» விடாமுயற்சி செய்யுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum