முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது.
இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முதுகு வலி வருவது குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 40 வயதை கடந்து வரும் உடல் உபாதைகளை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்வது அவசியம்.
இனியும் காலம் தாழ்த்தாமல் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி போன்றவை வராமல் தவிர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகு வலியை தடுக்க
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்க
» முதுகு வலியை தடுப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள்.
» இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம்
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சி
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்க
» முதுகு வலியை தடுப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள்.
» இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம்
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum