இளமையாக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
இளமையாக்கும் உடற்பயிற்சி
ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. உடற்பயிற்சி இளமையானவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து தவறானது. தினமும் உடற்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அதை இன்றைய இளைய தலைமுறையினர் நன்கு உணர்ந்துள்ளனர். 30 வயதிற்கு மேல் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க உடற்பயிற்சி கைக்கொடுக்கிறது.
வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் "ஏரோபிக்", யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முடியோர்களை காக்கவல்லது. இன்றைய கால கட்டத்தில் உடற்பயிற்சி என்பது நமது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஜும்முக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டிலிருந்தபடியே சில எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதும். நோய் வந்த பின் கஷ்டப்படுவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது. வீட்டில் பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை மட்டும் செய்யலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் போதுனது. நம்முடைய ஆரோக்கியம் நம் கையில் தான் உள்ளது. தினமும் நடைபயிற்சி செய்தாலே இதய நோய் வராமல் தடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» மூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள் (பயிற்சி நூல்)
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum