கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சி
செய்முறை:
கால்களை அகலமாக விரித்துக் கொண்டு, கைகளை மேலே தூக்கி கோர்த்துக் கொள்ளவும். பின் வலதுபுறமாக முடிந்த வரை மெல்ல வளையவும். அதன் பிறகு நேரான நிலைக்கு வந்து, இடது புறமாக வளையவும். ஒரு யூ வடிவில் வளையவும். நேரான நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை புதிதாக செய்யும்போது 10 முறைகள் செய்யலாம். மெதுவாக அதிக முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும்போது ஆரம்ப நிலையில் உடலில் வலி உண்டாகும். பின்பு தொடர்ந்து செய்ய சரியாகும்.
பலன்கள்:
கழுத்து, கைகள், இடுப்பு, தொடை பகுதிகளில் தேவையில்லாத கொழுப்பு கரையும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்!
» கொழுப்பைக் கரைக்கும் கொள் (எடையும் குறையும்)
» கொழுப்பைக் குறைக்க
» கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்!
» கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum