தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைய எளிய பயிற்சிகள்

Go down

தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைய எளிய பயிற்சிகள் Empty தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைய எளிய பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 2:34 pm



ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள்....

1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும்

2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும்.

3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30 முறை மெதுவாக செய்யவும்.

4.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.

5.சைடாக படுத்துக்கொண்டு கால்களை 20 முறை தூக்கி இறக்கவும்

6.இப்ப நேராக நிற்கவும் உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்.

7.கால்களை இடுப்பு வரை தூக்கி டான்ஸ் ஆடவும்.

8. அதிகமாக மாடி படிகளில் ஏறி இறங்கவும்.

- இந்த பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்கள் சரியான முறையில் தொடர்ந்து செய்தால் தொடை பகுதியில் உள்ள சதைகள் குறைந்து ஸ்லிமாகி அழகு பெரும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  அதிகப்படியான தொடை சதை குறைய எளிய பயிற்சிகள்!!!
» அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்!!!
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம்
» கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்...
» எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்சிகள் 100

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum