கற்றாழை ஜூஸ் கற்றாழை ஜூஸ்
Page 1 of 1
கற்றாழை ஜூஸ் கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை - 1 மடல் (பெரியது)
வெல்லம் - ஒரு எலுச்சம் பழ அளவு
செய்முறை:
* சோற்றுக் கற்றாழை மடல் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு உள்ளே ஜெல் போல இருப்பதை எடுத்து நன்றாக கழுவி அதை சிறிய துண்டாக நறுக்கவும்.
* வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.
* நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
* கடைசியில் வெல்லம் சேர்த்து ஒரு சுற்றி எடுக்கவும்.
* அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
* குளிர்ச்சியாக வேண்டும் என்றால் சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து குடிக்கலாம்.
* இந்த ஜூஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum