பயத்தம் பருப்பு தோசை
Page 1 of 1
பயத்தம் பருப்பு தோசை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிது
வெங்காயம் - 1 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
• முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஒரு மணி நேரம் ஊறப் போடவும்.
• பின்னர் இரண்டையும் அரைத்து, அதனுடன் மிளகாய், பெருங்காயத்தையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைக்கவும்.
• இந்த மாவில் அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, தோசைப் பதத்திற்கு கலக்கவும்.
• தோசைக்கல்லில் மாவை ஊற்றி சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு எடுத்தால் ருசியான பயத்தம் பருப்பு தோசை ரெடி!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum