சோள சாதம் சோள சாதம்
Page 1 of 1
சோள சாதம் சோள சாதம்
தேவையானவை:
வெள்ளை சோளம் (உதிர்த்தது) - 2 கப்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* சோளத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு, விப்பர் பிளேடால் 2 சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். தோல் பிரிந்து வரும். அதை எடுத்து, முடிந்தவரையில் தோல் இல்லாமல் புடைத்து, நன்கு களைந்துவைத்துக் கொள்ளுங்கள்.
* 4 முதல் 5 டம்ளர் தண்ணீர் வைத்து சோளத்தை வேக வையுங்கள்.
* வெந்த சோளத்தை மத்தால் குத்தி, மசித்து, உப்பு சேர்த்து, மோர்க் குழம்புடன் பரிமாறுங்கள்.
* உடலுக்கு வலுவுடன் செம ருசியானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
» சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
» சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
» புதினா சாதம்
» தக்காளி சாதம்
» சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
» சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
» புதினா சாதம்
» தக்காளி சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum