துளசி டீ துளசி டீ
Page 1 of 1
துளசி டீ துளசி டீ
தேவையான பொருட்கள்....
புதிய துளசி இலைகள் - 1 கப்
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு - சுவைக்கேற்ப
செய்முறை....
• துளசியை சற்று பொடித்து கொதிக்கும் தண்ணீருடன் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
• பின்னர் கொதித்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் பால், பனை வெல்லம் சேர்த்து பருகலாம்.
• இந்த துளசி டீ புத்துணர்ச்சியை தரும்
புதிய துளசி இலைகள் - 1 கப்
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு - சுவைக்கேற்ப
செய்முறை....
• துளசியை சற்று பொடித்து கொதிக்கும் தண்ணீருடன் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
• பின்னர் கொதித்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் பால், பனை வெல்லம் சேர்த்து பருகலாம்.
• இந்த துளசி டீ புத்துணர்ச்சியை தரும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். து
» துளசி டீ துளசி டீ
» துளசி துளசி துளசி
» துளசி துளசி துளசி
» துளசி டீ
» துளசி டீ துளசி டீ
» துளசி துளசி துளசி
» துளசி துளசி துளசி
» துளசி டீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum