செம்பருத்தி பால்
Page 1 of 1
செம்பருத்தி பால்
தேவையான பொருட்கள்....
சிகப்பு செம்பருத்தி பூ - 5
பால் - 1 கப்
சுகர் லைட் (அ) தேன் - 2 ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
செய்முறை....
• செம்பருத்தி பூவின் தண்டு மற்றும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.
• அடுப்பில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில்
செம்பருத்தி இதழ்களை போட்டு 15 நிமிடம் மூடி வைக்கவும். பின் அதை
வடிகட்டிக் கொள்ளவும்.
• பின்னர் அதில் சூடான (அ) குளிர்ந்த பாலை ஊற்றி அதனுடன் சுகர் லைட் (அ) தேன் கலந்து பருகவும்.
• இந்த செம்பருத்தி பால் சுவையான இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி!
» செம்பருத்தி
» செம்பருத்தி ஜூஸ்
» செம்பருத்தி மணப்பாகு
» செம்பருத்தி ஜூஸ்
» செம்பருத்தி
» செம்பருத்தி ஜூஸ்
» செம்பருத்தி மணப்பாகு
» செம்பருத்தி ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum