தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்லிக் பிரட்

Go down

கார்லிக் பிரட் Empty கார்லிக் பிரட்

Post  meenu Wed Jan 30, 2013 2:19 pm

தேவையானவை....


கோதுமை பிரட் ஸ்லைஸ் –
4
பூண்டு – 4 பற்கள்

சால்ட் பட்டர் – 3 மேசை கரண்டி

கொத்து மல்லி தழை – 1 மேசை கரண்டி பொடியாக நறுக்கியது.

வெள்ளை மிளகு தூள் – சிறிது


செய்முறை....


• பூண்டை அரைத்து அத்துடன் மிளகு தூள், கொத்துமல்லி தழை,பட்டர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.


• கோதுமை பிரட் ஸ்லைஸில் பூண்டு கலவையை பரவலாக தடவி தவாவில் போட்டு எடுக்கவும்.


• சுவையான கார்லிக் பிரட் ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum