அறுகம்புல் ஜூஸ்
Page 1 of 1
அறுகம்புல் ஜூஸ்
தேவையான பொருட்கள்....
அருகம்புல் - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை....
• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.
•
அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின்
தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு
எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும்
சேர்த்துக் கொள்ளலாம்.
• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அற்புத மூலிகை அறுகம்புல்
» அறுகம்புல்
» அற்புத மூலிகை அறுகம்புல்
» பப்பாளி ஜூஸ் பப்பாளி ஜூஸ்
» அனல் அகற்றும் அறுகம்புல்
» அறுகம்புல்
» அற்புத மூலிகை அறுகம்புல்
» பப்பாளி ஜூஸ் பப்பாளி ஜூஸ்
» அனல் அகற்றும் அறுகம்புல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum