தக்காளி சீரகம் ஜூஸ்
Page 1 of 1
தக்காளி சீரகம் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
எலுமிச்சை ஜூஸ் -1 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
கருப்பு உப்பு - ஒரு சிட்டிகை
சாட் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை....
• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
• ஒரு தக்காளியை மட்டும் வட்டவடிவமாக வெட்டிக் கொள்ளவும்.
• 4 தக்காளியை சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பின் எடுத்து தோல் உரித்து கூழ் செய்து வைக்கவும்
• ஒரு பாத்திரத்தில் தக்காளி கூழ், சீரக தூள், கருப்பு உப்பு, உப்பு ஒரு பின்ச், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குளிர வைக்கவும்.
• கடைசியாக குளிர்ந்த கலவையை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் வட்டமாக வெட்டிய தக்காளி துண்டுகளை போட்டு பருகவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum