கண் அழகிற்கு
Page 1 of 1
கண் அழகிற்கு
* ஆரஞ்சுப் பழத்திற்கு, நம் உடலின் வசிகரத்தை அள்ளித்
தரக்கூடிய, சக்தி உண்டு.மேலும் கண் வசிகரத்திற்கும்,அழகிற்கும் இந்த
ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது.
* சிறிதளவு ஆரஞ்சு
ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன்,அதை மெல்லிய வெள்ளைத்
துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள்
இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.
*
இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் வசிகரமாக மாறும்.மேலும்
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும்
தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முக அழகிற்கு ஏற்ற மூக்குத்தி.
» புருவ அழகிற்கு..
» சரும அழகிற்கு அன்னாசிப்பழம்
» ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்
» நக அழகிற்கு எளிய குறிப்புகள்
» புருவ அழகிற்கு..
» சரும அழகிற்கு அன்னாசிப்பழம்
» ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்
» நக அழகிற்கு எளிய குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum