பருக்கள் நீங்கி அழகு பெற
Page 1 of 1
பருக்கள் நீங்கி அழகு பெற
சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின்
நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில்
தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
*
பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர்
விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில்
பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
•
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும்
வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல்
தடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன பயம் நீங்கி தைரியம் உண்டாக
» நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க
» உதடு கருமை நீங்கி சிவப்பாக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum