பெண்களுக்கு அழகு சேர்க்கும் உடை மற்றும் ஆபரணங்கள்
Page 1 of 1

இன்றைய பெண்கள் பேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தங்களுக்கு
ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆவர்மாக
உள்ளார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்காக சில டிப்ஸ்கள் :
*
பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான்
விரும்புவார்கள். அதற்கு டார்க் கலர்தான் மிகவும் சிறந்தது. லைட் கலர்
உடைகள் ஸ்லிம்மான பெண்களைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும்.
* உயரமான
பெண்கள் கொண்டை போட்டுக் கொள்ளும்பொழுது மிகவும் உயரமான கொண்டை போட்டுக்
கொள்ளக் கூடாது. குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும்,
உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். மிகவும் வட்டமான
முகம் உள்ளவர்களும் சிறிது உயரமான கொண்டை போட்டுக்கொள்ளலாம்.
*
மிகவும் கவர்ச்சியான உடையை அணியும்போது மிகவும் பகட்டான நகைகள் மற்றும்
அதிகமான நகைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பளபளப்பான நகைகளுக்கு
முன்பு, புடைவயின் கவர்ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப்பான நகைகள்
அணியும்போது உடைகள் எளிமையாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்..

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு அழகு சேர்க்கும் புது டிசைன்

» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு
» அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum