பட்டு போன்ற மேனி அழகு பெற
Page 1 of 1
பட்டு போன்ற மேனி அழகு பெற
தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் உணவுகள் மூலம்
கிடைத்தால்தான் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதற்கு சரிவிகித உணவு மிகவும்
அவசியம்.
எண்ணெய் பசை சருமம் :
எண்ணெய்ப்
பசை சருமம் ஒருவரது அழகையே பாழாக்கி விடும். இவர்களுக்கு எப்போது
பார்த்தாலும் முகத்தில் எண்ணெய்ப் பசை வழிந்து கொண்டே இருக்கும். இந்த
எண்ணெய்ப் பசை சருமத்தால் இவர்களுக்கு பொடுகு, பருக்கள் வர அதிக
வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வாரம் ஒருமுறை முகத்துக்கு ஆவி பிடிப்பதும்
நன்மை தரும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
இவர்கள்
உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர,
சாலட், பழங்கள் அதிகம் சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு நீக்கிய பால்,
தயிர், மோர் ஆகியவையும்இவர்களுக்கு நன்மை தரும். உணவில் அடிக்கடி முளைக்
கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது இன்னும் நன்மையளிக்கும்.
உலர்ந்த சருமம் :
இவர்களின் சருமம் எப்போதும் `டல்' ஆகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கிரமே முகச்சுருக்கம் வர அதிக வாய்ப்புகள் உண்டு.
இவர்கள்
வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும், தாது சத்துகள் நிறைந்த உணவுகளையும்
அதிகம் எடுத்துக்கொள்வது நன்மை தரும். இவர்கள் மலச்சிக்கல் ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளவது மிக அவசியம்.
சாதாரண சருமம் :
இவர்கள் சருமம் பிரச்சினைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இவர்கள் எந்த வகை உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.
அதிகமாக
மோர், தண்ணீர் குடிப்பதும், எண்ணெய் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த
அளவில் எடுத்துக்கொள்வதும் இவர்களது சருமத்தை பட்டுப்போன்ற அழகுடன்
வைத்திருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டு போன்ற கூந்தலுக்கு பழங்களை வைத்தும் ஹேர் மாஸ்க் செய்யலாம்!!!
» பஞ்சு போன்ற பாத அழகு பெற…..!
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க
» மேனி பொன்நிறமாக மாற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum