முடி ஆரோக்கியமாக வளர
Page 1 of 1
முடி ஆரோக்கியமாக வளர
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால்
பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப்
பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள
ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு
முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இந்த குறைபாடுகளுக்கு காரணம்.
சீயக்காய்,
நெல்லிக்காய், கடுக்காய் போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன்
போன்றவற்றைச் தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டே வந்தால்
நரைமுடியை 15 சதவீதம் தவிர்க்க முடியும். கூந்தலுக்கு எப்பொழுதும்
எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது.
* மருதாணியை பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். மருதாணியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
*
ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும் பொழுது ஒரு
கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது
ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
*
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து மறு நாள் வேகவைத்த
நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* வெந்தயம் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஊறிய பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
* மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சமமான அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
* முளைக்கீரை வாரம் 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» உடல் ஆரோக்கியமாக
» அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ ஆறு வழிகள்
» சருமம் ஆரோக்கியமாக இருக்க
» 40 வயதில் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி
» உடல் ஆரோக்கியமாக
» அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ ஆறு வழிகள்
» சருமம் ஆரோக்கியமாக இருக்க
» 40 வயதில் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum