சரும அழகில் கவனம் தேவை
Page 1 of 1
சரும அழகில் கவனம் தேவை
சருமத்தைப் பராமரிக்க நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை ஒரு
நாளில் மாற்றி மாற்றி ஒன்றோ அல்லது இரண்டு தடவையோ உணவில் சேர்த்து கொள்ள
வேண்டும்.
* முக்கியமாக நீங்கள் சமைக்கிற சமையலில்
கருவேப்பிலை சேருங்கள். கறிவேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால், அதன்
சத்து உடலுக்கு போய் சேரும். கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்து கொண்டால்
முடி பிரச்சினைகள் போய் விடும்.
* இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.
* சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
* தயிரில் இருக்கும் பாக்டீரியா, தோலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகவும் பயன்படுகிறது.
* தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறுகள் அதற்குத் தேவையான வைட்டமின் "சி" யை அளிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்வலியா கவனம் தேவை.
» கண் வலி கவனம் தேவை
» உணவுப் பொருட்களில் கவனம் தேவை
» கல்லீரலில் கவனம் தேவை!
» கூந்தலில் கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» உணவுப் பொருட்களில் கவனம் தேவை
» கல்லீரலில் கவனம் தேவை!
» கூந்தலில் கவனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum