தொந்தரவு தருகிறதா உதடு வெடிப்பு?
Page 1 of 1
தொந்தரவு தருகிறதா உதடு வெடிப்பு?
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
* இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
* வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உதடு வெடிப்பு குறைய
» உதடு வெடிப்பு குறைய
» உதடு வெடிப்பு குணமாக
» உதடு வெடிப்பு குறைய
» உதடு வெடிப்பு மறைய
» உதடு வெடிப்பு குறைய
» உதடு வெடிப்பு குணமாக
» உதடு வெடிப்பு குறைய
» உதடு வெடிப்பு மறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum