ஆரோக்கியமான கூந்தல் பெற வேண்டுமா?
Page 1 of 1
ஆரோக்கியமான கூந்தல் பெற வேண்டுமா?
இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம்.
இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியமான குழந்தையைப் பெற வேண்டுமா?
» ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளர வேண்டுமா...?
» ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க வேண்டுமா?
» ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? வைட்டமின் சி அவசியம்.
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum