கவர்ச்சி தரும் கேரட் கவர்ச்சி தரும் கேரட்
Page 1 of 1
கவர்ச்சி தரும் கேரட் கவர்ச்சி தரும் கேரட்
கவர்ச்சியான தேகம் பெற எல்லோருக்கும் ஆசை இருக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறதா? அப்படியானால் கேரட் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின் தோல் நிறத்திற்கும், அவர்களது தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு `கேராடெனாய்டுகள்` அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நல்ல பலன் கிடைக்க சுமார் இரண்டு மாதங்களாகலாம் என்றும், இதய நோய் வருவதை இது தவிர்க்கும் என்றும் ஆய்வில் மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியத்தை தரும் கேரட் சூப்!!!
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» ஆரோக்கியத்தை தரும் கேரட் சூப்!!!
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» ஆரோக்கியத்தை தரும் கேரட் சூப்!!!
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum