அழகுக்கு அழகு சேர்க்க அழகுக்கு அழகு சேர்க்க
Page 1 of 1

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, ஆப்பிள் விழுது, பால் பவுடர், பார்லிபவுடர் பால் சமஅளவு எடுத்து கலந்து முகத்தில் தேய்க்கவும்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!
» அழகுக்கு அழகு சேர்க்க சில ரகசியங்கள் !
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum