யோகா செய்ய சரியான நேரம் தேர்ந்தெடுங்கள்
Page 1 of 1
யோகா செய்ய சரியான நேரம் தேர்ந்தெடுங்கள்
யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில் பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இந்த மூச்சுப் பயிற்சியில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும்.
மனமும் உடலும் இணைவதுதான் யோகா. மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யோகாவில் எடைக் குறைவது மிக மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும்.இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை கூடாது.
இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். அதிகாலையில் எழுந்ததும் யோகா செய்வது மிகவும் நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும்.
20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும். காலை 11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் யோகா செய்வது நல்லது தான். மதியம் யோகா பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகா செய்ய சரியான நேரம் தேர்ந்தெடுங்கள்
» விளக்கு தீபம் ஏற்ற சரியான நேரம்
» தினமும் 2 மணி நேரம் “யோகா” செய்ததால் அழகு கூடிவிட்டது -சினேகா
» ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» விளக்கு தீபம் ஏற்ற சரியான நேரம்
» தினமும் 2 மணி நேரம் “யோகா” செய்ததால் அழகு கூடிவிட்டது -சினேகா
» ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum