பசியின்மையைப் போக்க புஜங்காசனம்
Page 1 of 1
பசியின்மையைப் போக்க புஜங்காசனம்
புஜங்காசனம் முறை பசியைத் தூண்டுவதுடன் முதுகுத் தண்டின் மேல்பாகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை பலப்படுத்த நல்ல முறை. இதில் முதலில் வயிறும் நெஞ்சு பாகமும் தரையில் படுமாறு படுக்க வேண்டும். பிறகு தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் மேல் வயிறு என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக தலையை உயர்த்த வேண்டும்.
நெஞ்சை உயர்த்தும்போது சுவாசத்தை உள்ளே இழுத்து, பிறகு கீழே இறக்கும்போது சுவாசத்தை வெளியேற்றவும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது முதுகுத் தண்டின் மேல்பாகத்தின் மீது கவனத்தை குவிக்கவும். இப்படி செய்வதன் மூலம் அடிவயிறு நன்றாக இழுக்கப்படுவதால் தொந்தி கரையவும் வாய்ப்பு அதிகமாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பசியின்மையைப் போக்க புஜங்காசனம்
» பசியின்மையைப் போக்க சில தீர்வு வழிமுறைகள்!
» புஜங்காசனம்
» புஜங்காசனம்
» புஜங்காசனம்
» பசியின்மையைப் போக்க சில தீர்வு வழிமுறைகள்!
» புஜங்காசனம்
» புஜங்காசனம்
» புஜங்காசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum