தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகாசன பயிற்சி பலன்கள்

Go down

யோகாசன பயிற்சி பலன்கள் Empty யோகாசன பயிற்சி பலன்கள்

Post  meenu Tue Jan 29, 2013 3:56 pm

யோகா என்றால் அதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று சொல்பவர்கள் அதிகம். யோகா என்பது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமாக ஒன்று. எல்லா வகையான யோகாசனங்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் மற்றும் சில எளிய வகையான யோகாசனங்களையாவது கற்றுக் கொள்ளலாம்.

வேலை செய்து களைத்துப் போகும் நேரங்களில் ஓய்வு எடுப்பதற்காக நாம் தொலைக்காட்சிகளை பார்த்து நமது மனதையும் கண்களையும் கெடுத்துக் கொள்கிறோம். நாம் காணும் நிகழ்ச்சிகளின் கருத்து மனதில் தங்கிவிடுகிறது. அது மறைமுகமாக நமது உடலையும் மனதையும் பாதிக்கும்.

இப்படி உடலைக் கெடுத்துக் கொள்வதை விட ஆரோக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டு ஆயுளை கூட்டலாம். தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்வதன் மூலம் அன்று முழுவதும் மனம் சுறுசுறுப்பாக இருக்கும். எந்த செயலையும் ஆர்வமுடனும் உற்சாகமாகவும் செய்ய முடியும்.

யோகா செய்வதன் மூலம் ரத்த அழுத்தம், கருப்பை பிரச்சனை, மூட்டுவலி, கழுத்து வலி போன்ற நோய்களுக்கு தீர்வு காணலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» * தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம். * யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. * நீ
» யோகாசன முறைகள்
» யோகாசன முறைகள்
» பள்ளிச் சிறுவர்களுக்கான யோகாசன
» நீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum